ட்ராமாவை ஒரு சபா நடத்தும். நாடகம் பற்றிய விவரம், நடைபெறும் இடம் சபா விவரம், தேதி ஆகிவற்றை உள்ளூர் செய்தித் தாளில் அறிவிப்பார்கள்.
கடந்த 46 வருடங்களாக சுமார் 6500 ஷோக்களில் கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் தொடங்கி , மேரேஜ் மேட் இன் சலூன், கிரேசி கிரியேஷன்ஸ் மீசை ஆனாலும் மனைவி, அல்லாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மாது மிரண்டால், என மாது சீரீஸ் தொடர சாக்லேட் கிருஷ்ணா வரை மேடையில் அரங்கேற்றிய கிரேஸி கிரியேஷன்ஸ், சிரிப்பு உங்கள் வாசற்படியில் [Crazy Humour at your doorstep] என்ற ஒரு புதிய விஷயத்தை தமிழ் நாடக ரசிகர்களுக்காக கொண்டு வந்துள்ளது.
உங்களைத் தேடி சிரிப்பு வருகிறது.
தேடி வரும் சிரிப்பு. சிறப்பு.
Leave a comment
Upload