(கலாய் வாங்கும் கமல்)
மதுரை மாநாட்டில் வயதாகி சினிமா மார்க்கெட் போன பிறகு நான் அரசியலுக்கு வரவில்லை என்று நடிகர் கமலஹாசனை மனதில் வைத்துக் கொண்டுதான் பேசினார் என்பதும் ஒரு தகவல். இது பற்றிய கேள்விக்கு "இதில் தன்னைப் பற்றி எதுவும் சொல்லவில்லை அட்ரஸ் இல்லாத தபாலுக்கு நான் ஏன் பதில் போட வேண்டும் என்றார் கமல். இதை அடுத்து விஜய் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கமலுக்கு பதில் சொல்வதாக நாங்கள் ஆழ்வார்பேட்டை அலுவலகத்துக்கு தான் அனுப்பயிருந்தோம். நீங்கள் தான் உங்கள் முகவரியை அறிவாலயத்துக்கு மாற்றி விட்டீர்கள் மாற்றி விட்டீர்கள் அதனால் தான் அனுப்ப முடியவில்லை என்று கலாய்க்கிறார்கள் விஜய் ஆதரவாளர்கள்.
Leave a comment
Upload