தொடர்கள்
follow-up
சபரிமலை பாத யாத்திரை பயணி ராத்தோட் பற்றிய அப்டேட் - பால்கி

20251112212825951.jpg

[வலது பக்கத்தில் நிற்பவர் ராத்தோட்]

மும்பையிலிருந்து சபரிமலைக்கு வரும் மகரஜோதி 2026க்கென நடைப்பயணம் தொடங்கிவிட்டார் நமக்கு பரிச்சயமான 60 வயதான ராத்தோட் என்று நமது 22.11.2025 இதழில் கூறியிருந்தோம்

கார்த்திகை 1, நவ 17 அன்று செம்பூரில் உள்ள சங்கராலயத்தில் சாஸ்தா சந்நிதானத்தில் துளசி மாலையணிந்துகொண்டு நடைப்பயணத்தை ஆரம்பித்து இன்றோடு 12.12.2025 வரை 26 நாட்களாகிறது.

இன்று இரவு கர்னாடகாவிலிருக்கும் உச்சில என்னும் இடத்தை அடைந்துள்ளார்.

இது வரை 850 கி.மீ தூரம் நடந்து முடித்துள்ளார்.

அவரது இந்த பயணம் வெற்றி பெற நமது பிரார்த்தனைகள் இருக்கட்டும். அவரைப் பற்றிய நமது விகடகவியில் வந்த எனது கட்டுரையின் லிங்க் இதோ.

https://www.vikatakavi.in/magazines/297/10712/mumbai-to-sabarimalai-paadhayaathri-Rathod.php