
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ சில்ப சாஸ்திர பாடசாலை
ஸ்ரீ காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா நிகர்நிலை பல்கலைகழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சில்ப சாஸ்திர பாடசாலை
நம் சந்ததியினருக்கு கிடைத்த கலை பொக்கிஷம். இந்த நிறுவனம் சிற்ப கலையை எப்படி கற்றுக்கொடுக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள இந்த காணொளி ஒரு அறிய வாய்ப்பு.
ஸ்ரீ மகா பெரியவா ஆசிர்வாதத்தில் ஸ்ரீ புது பெரியவா ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்களின் அனுகிரஹத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
மேலும் தகவல்களுக்கு - +91 9952612916
+91 9345388211 தொடர்புகொள்ளலாம்

Leave a comment
Upload