தொடர்கள்
நொறுக்ஸ்
நச்சுனு ஒரு விளம்பரம் - பால்கி

2026052520262099.jpeg

நச்சுனு ஒரு விளம்பரம்.

கார், ஆட்டோ, பைக் வாடகைக்கு ஏற்பாடு செய்யும் ராப்பிடோ கம்பெனி சமீபத்தில் கடந்து போன உலக தந்தையர் தினத்தை ஒட்டி தீட்டிய விளம்பரம் தான் அது.

தனது சேவைகளை ஒரு தந்தையின் குணங்களுக்கு ஒப்பிட்டு ... அபாரம்

அவர் உங்களுக்காக வெளியில் காத்திருப்பார்.

அவர் உங்களிடமிருந்து OTP கேட்க மாட்டார்.

அவர் எந்த பயணத்தையும் கேன்சல் செய்ததில்லை.

அவர் ஷார்ட் கட்டெல்லாம் அறிந்தவர்.

அவருடன் (போவதே) எப்போதுமே பாதுகாப்புதான்.

அதான் ராப்பிடோ வருவதற்கு முன் அவர் ஒரு Dad (அப்பா) மட்டும் தான்.