
Heading : விமான ஓடுபாதை தெரியவில்லையா ? ப்ளேனை அடுத்த ஊருக்கு இனி திருப்பவேண்டாம் - ஸ்ரீராம்
Comment : வணக்கம். அனைவருக்கும், குறிப்பாக பெண்களுக்கு பெருமை சேர்க்கும் தருணம். நாரி சக்திக்கு (பெண் சக்திக்கு) எல்லைகள் கிடையாது. மேலும் பல பல பெண் சாதனையாளர்கள் நம் நாட்டில் உருவாக வேண்டும். பல சாதனைகள் படைத்து, நம் நாட்டிற்கு பெருமை செய்திட வேண்டும். இந்தக் கட்டுரை எழுதியவர், எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல், உண்மைகளை அப்படியே அழகாக எடுத்துரைத்துள்ளார். பாராட்டுக்கள்!
Sumathi shivakumar, Chennai
Heading : கொட்டியது மழை மிதந்தது மும்பை - பால்கி
Comment : மும்பை மழையை விகடகவி மூலம் photos and videos , Mumbai monsoon vibe பகிர்ந்து அளித்த விதம் பிரமாதம், எவ்வாறு மக்கள் பாதுகாப்பு அலுவலகங்கள் செயல்படுகிறது என்பதை தெளிவாக மக்களுக்கு புரிய வைத்த திரு பால்கி சார் அவர்களுக்கு பாராட்டுக்கள்
Ujjivanam , Chennai
Heading : பிரிட்டானியாவும் திருக்குறளும் - பால்கி
Comment : திருக்குறளை பிரபல படுத்த ஒரு நல்ல யோஜனை... வாழ்த்துக்கள் பிரிட்டானியா
Sriram S , Chennai
Heading : பனைமரத்துக்கு படிகட்டு - பால்கி
Comment : ரொம்பவே பாராட்ட வேண்டிய ஐடியா 👏👌👌
Sriram S , Chennai
Heading : உலகக் கோப்பை கால்பந்து 2026 : ட்ரம்ப்பின் தலையீடு - பால்கி
Comment : அதிபர் ட்ரெம்ப் தலையிடு தவிர்த்து இருக்க வேண்டும்..... ஒரு கேலிக்கூத்து ஆக மாறியது தான் மிச்சம்....
Sriram S , Chennai
Heading : கொட்டியது மழை மிதந்தது மும்பை - பால்கி
Comment : மும்பாய் மழை எப்போதுமே ஒரு தனி வகை...நகரம் சமவெளியில் இல்லாததால் தண்ணீர் தேக்கம் வெகு விரைவில் குறையும் ... என்ன இந்த டி20 மாதிரி மழையும் விரைவாக கொட்டி தீர்க்கிறது.... எவ்வளவு விரைவாக இந்த வேகத்திற்கு பழகி கொள்கிறோமோ (அரசாங்கம்) அவ்வளவு நல்லது....
Sriram S , Chennai
Heading : வயநாடு சோகம் – பால்கி
Comment : 2024 நிலசரிவின் போது இந்த மாதிரி லைவ் வீடியோ வெளியானால் போல தெரியவில்லை... இந்த 2026 காணொளி மிகவும் துல்லியமாக இயற்கையின் பலத்தை பறைசாற்றுகிறது.. இதற்கு மேலாவது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உயிர் பலி ஆகாமல் இருக்க ஆவண செய்வது நல்லது
Sriram S , Chennai
Heading : சமரசம் உலாவும் இடமே! – சிறுகதை – பா.அய்யாசாமி
Comment : அருமைங்க
Vimalanagesh , சென்னை
Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : அருமையான கருத்து, பால்கி சார் உங்கள் கருத்துக்கள் அனைவருக்கும் , எக்காலத்திற்கும் பயனுள்ள தகவல்கள்
Ujjivanam , Chennai
Heading : பிச்சை புகினும் கற்கை நன்றே - கி. ரமணி
Comment : என்னடா உலகம் இது
Ujjivanam , Chennai
Heading : குருவருளும் திருவருளும் - 84 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி
Comment : ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
Ujjivanam , Chennai
Heading : உலகக் கோப்பை கால்பந்து 2026 : ட்ரம்ப்பின் தலையீடு - பால்கி
Comment : தீராத விளையாட்டுப் பிள்ளையிடம் வேற என்னத்த எதிர்பார்க்க முடியும் ?
எம். ஆர். மூர்த்தி, மும்பை..

Leave a comment
Upload