
Heading : நெஞ்சோரம் சந்தித்தேன்! (7)-என் குமார்
Comment : அருமை, குரல் அருமை, சொன்ன விதம் அருமை, அனைவரையும் மீண்டும் கேட்க தூண்டிய சூழ்நிலை kku கொண்டு சென்ற நிலை அருமை
Ujjivanam , Chennai.
Heading : இந்திய அரசியல் அத்தியாயத்தில் புதிய ஆரம்பமா
Comment : இது நிறைய நிதி செலவு பண்ணி (வெளிநாட்டு மறைமுக உதவியுடன்) ரொம்ப நாள் திட்டம் தீட்டி செய்த போராட்டம்.... அவர்கள் வகுத்த திட்டம் நல்லபடியாக நிறைவேறியது ..... திரும்பவும் இதே மாதிரி போராட்டம் வெற்றி பெறுமா?!??? சந்தேகமே!!! ஏனென்றால் அரசுக்கு இவர்கள் திட்டம் என்ன வென்று தெரிந்து விட்டது....
Sriram S , Chennai
Heading : வாடகை வீடு-குட்டிபாலா
Comment : அருமை, அரசன் அன்றே கேட்பான், தெய்வம் நின்று கேட்கும்
Ujjivanam , Chennai
Heading : கணவனுக்கு மரியாதை- பா.அய்யாசாமி
Comment : Very nice👏
Usha Manivanan, manivannanusha123@gmail.com
Heading : கர்மா- பா.அய்யாசாமி
Comment : Good story👌
Usha Manivanan, manivannanusha123@gmail.com
Heading : சினிமா சினிமா சினிமா-லைட் பாய்
Comment : "இம்மார்ட்டல் மஞ்சணத்தி"... ஆஹா.. வர வர தமிழ் படங்களின் பெயர்கள் கேட்டு உடல் புல்லரிக்குதுபா... டைட்டில்கள் இம்மார்ட்டல் ரேஞ்சுக்கு போய்க்கினுக்கீது.. எம். ஆர். மூர்த்தி, மும்பை..
Heading : கர்மா- பா.அய்யாசாமி
Comment : True Super
Seethalakshmi , Trichy, thiruverumbur
Heading : மணிகள் நிறைந்த கோயில்- பால்கி
Comment : அனுமனை நினைத்தாலே வேண்டிய காரியம் கைகூடும் 🙏 இந்த கோயிலோ அவர் நினைத்ததால் வந்தது...🙏🙇🙏 ரொம்ப நல்ல வர்ணனை 👏
Sriram S , Chennai

Leave a comment
Upload