
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
நடமாடும் தெய்வம் - பாகம் - 16
நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.
இந்த வாரம் பதினாறாம் பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி .
ஸ்ரீ மஹா பெரியவா இளைய பருவத்தில் தனது பக்தர்களுக்கு ஆற்றும் அனுகிரக உரைகள் இந்த வாரம். பக்தி என்றால் என்ன? என்பதை தனது உரையில் விளக்குகிறார். கர்ம மார்க்கமா அல்லது ஞானமார்கமா மோக்ஷத்தை அடைய சிறந்த வழி எது என்பதை தனது தர்க்கத்தின் மூலம் புலப்படுத்துகிறார்.

Leave a comment
Upload