தொடர்கள்
பொது
பயம் வேண்டாம், புரிதல் போதும் - 7 - பிருந்தா ரகுநாத்

கற்றல் குறைபாடுள்ள குழந்தையின் பெற்றோருக்கு ஒரு வழிகாட்டி

"மறதி, கவனம், ஒழுங்கு": வீட்டில் செய்யக்கூடிய பயிற்சிகள்
நினைவு விளையாட்டுகள் (பெட்டியில் 10 பொருட்கள், படம்-சொல் அட்டைகள்) · நினைவுக் குறிப்பு உத்திகள் · ஒரு நேரத்தில் ஒரு அறிவுறுத்தல் · பொருட்களில் பெயர் எழுதுதல், ஒழுங்கான மேசை · வீட்டுப்பாடத்துக்கான நேர வரம்பு, அமைதியான இடம், தூக்கம் · கவனக்குறைவும் கற்றல் குறைபாடும் ஒன்றல்ல
கற்றல்: சிறிய, தினசரிப் பயிற்சிகளால் நினைவாற்றலும் கவனமும் வளரும்.

"இன்னும் படிக்க வரலையே!": வாசிப்புக்கு உதவுதல்
தினமும் 30 நிமிடம் தனிக் கவனம் · "தப்பு செஞ்சாலும் கோபப்பட மாட்டேன்" என்ற உறுதி · எழுத்தொலிகளைக் கற்பித்தல், ஒலிகளை இணைத்து வாசித்தல் · ஸ்பெல்லிங்கைச் சொல்லிக்கொண்டே எழுதுதல் · டிஸ்லெக்சியா பற்றிய தெளிவு
கற்றல்: திட்டமிட்ட பொறுமையான பயிற்சியால் வாசிக்கக் கற்றுக்கொள்ள முடியும்.

"எழுத்தும் எண்ணும்": கையெழுத்து, கணிதம்
கையெழுத்துச் சிரமம் (டிஸ்கிராஃபியா) · கணிதத்தில் மட்டும் சிரமம் (டிஸ்கால்குலியா) · கையால் தொட்டுச் செய்யும் கணிதம் · பணம், நேரம், அளவுகள்: நிஜ வாழ்க்கைக் கணிதம் ·
கற்றல்: ஒரு பாடத்தில் சிரமம் இருப்பது முழுத் திறனையும் குறைத்து மதிப்பிட்டுவிடாது.

2026100615275985.jpg

"பிருந்தா ரகுநாத்"
குழந்தைகள் சிறப்பு கல்வி ஆலோசகர்,
மாண்டிசோரி பயிற்சியாளர்.
98418 83569.