தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

2026100705224376.jpg

Heading : நீதி தேவதையை பதற வைத்த பத்ர கீர்த்தி. - கேராளாவை உலுக்கிய சம்பவம் - ஜாசன்

Comment : நீதிபதியும் குற்றவாளியே.... 18வயதை எட்டாத தன் மகனை கார் ஓட்ட அனுமதி அளித்தது முதல் குற்றம்.... விபத்து நடந்த பின், தன் பெயரை காப்பாற்றி கொள்ள காவல்துறையை பணயம் வைத்து கேசை திசை திருப்பியது.... இறந்த வியாபாரியின் குடும்பத்திற்கு இழப்பீடு வாங்கி கொடுக்க ஒத்துழைப்பு தரவேண்டும்.... நீதிபதியும் தன் பங்கிற்கு நிறைய இழப்பீடு தரவேண்டும்.... தன் மகனுக்கு தகுந்த தண்டனை வாங்கி தரவேண்டும்.... நடக்குமா😡😡

S Sriram , Chennai

Heading : புற்றுநோய் மருந்து விலை குறைப்பு வரவேற்போம்

Comment : வரவேற்க வேண்டிய ஒன்று 👏 இன்னும் முன்னாலேயே கொண்டு வரவேண்டிய திருத்தம்....நீதிமன்றம் சொல்லி செய்ய வேண்டிய கட்டாயம் தவிர்த்து இருக்கலாம் 😀

Sriram S , Chennai

Heading : நூற்றாண்டு கண்ட ஜோதிடச் சக்கரவர்த்தி ஏ.எம். ராஜகோபாலன்: ஆன்மீக உலகத்துக்கொரு பெருமை! - வேங்கடகிருஷ்ணன்

Comment : இவர்களைப் பார்க்கும் போது நாமும் நம் ஆரோக்கியத்திற்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்

Ujjivanam , Chennai

Heading : சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

Comment : இதைத்தான் சீன் காட்டறதுன்னு சொல்லுவாய்ங்களோ?

எம். ஆர். மூர்த்தி, மும்பை

Heading : காவலுக்கு மரியாதை - பா அய்யாசாமி

Comment : Ok fine😍good story👏

Usha Manivanan,

Heading : வாசகர் மெயில்

Comment : ஆஹா.. ஓஹோ... திவ்யமா புரிஞ்சுடுச்சு... ஆசிரியருக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்🙏 எம். ஆர். மூர்த்தி, மும்பை

Heading : தொடங்கி வைத்தால் மட்டும் போதாது

Comment : திறப்பு விழாவில் பங்கேற்கும் தலைவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தால் அடிக்கடி திறப்பு விழா நடத்தாமல் வளர்ச்சி விழாவைக் கொண்டாடலாம், நாடும் , வீடும் முன்னேறும்

Ujjivanam , Chennai

Heading : கிளைகளைச் சுமக்கும் மரம் - சிறுகதை - பா.அய்யாசாமி

Comment : அருமையான கதை, மரம் வைத்தவனுக்குதான் மரத்தின் அருமை தெரியும்

Ujjivanam , Chennai