தொடர்கள்
அனுபவம்
வாழ்க்கை இது தான் 10 - பால்கி

1)

20261024120645650.jpg

தயவு காட்டுங்கள்; ஒவ்வொருவரும் உங்களுக்குத் தெரியாத ஏதோ ஒரு சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

2)

2026102412073410.jpg

காலமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. ஏதாவது ஒன்று நடக்க வேண்டும் என்று இருந்தால், அது சரியான நேரத்தில், சரியான காரணங்களுக்காகத் தானாகவே நடக்கும்.

3)

20261024120838569.jpg

வலிமைமிக்க நபர் என்பவர் : -

அச்சத்தை நம்பிக்கையாக, தடைகளை மீள்வருகையாக, சாக்குகளை முடிவுகளாக, தவறுகளைக் கற்றல்களாக மாற்றக்கூடியவர்:

4)

20261024121028203.jpg

கடந்த காலம் கதவைத் தட்டினால், பதிலளிக்காதீர்கள். அதனிடம் சொல்வதற்குப் புதிய விஷயங்கள் ஏதுமில்லை.

5)

20261024121125379.jpg

எதிர்பார்ப்பதிலிருந்து ஏற்றுக்கொள்வதற்கு மாறும்போது, ​​வாழ்க்கை அமைதியானதாக மாறுகிறது.

6)

20261024121658636.jpg

7)

20261024121740281.jpg

பொறுமையே மிகச்சிறந்த சொத்து. உங்களது அடுத்த அசைவை மேற்கொள்வதற்குச் சரியான தருணத்திற்காகக் காத்திருங்கள்.

8)

20261024121832241.jpg

உங்கள் அவமரியாதை எவ்வளவு வெளிப்படையாக இருந்ததோ, அதே அளவுக்கு உங்கள் மன்னிப்பும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

9)

20261024121918585.jpg

உங்கள் கடந்த காலத்தின்படி அல்ல, உங்கள் கற்பனையின்படி வாழுங்கள்.

10)

20261024122019163.jpg

மகிழ்ச்சி, நம்மை நன்றியுணர்வுள்ளவர்களாக மாற்றுவதில்லை; நன்றியுணர்வே, நம்மை மகிழ்ச்சியானவர்களாக மாற்றுகிறது.