திருமலை எம்பெருமானுக்கு தலை முதல் பாதம் வரை 121 கிலோ தங்க ஆபரணங்களை சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபதிர் வர்த்தமான் ஜெயின் மற்றும் அவரது மனைவி ராதிகா வர்த்தமான் அளித்தார்கள் .
திருமலையில் சமீபத்தில் இப்படி ஏழுமலையனுக்கு இவ்வளவு பெரிய அளவில் தங்க ஆபரணங்கள் எந்த பக்தராலும் அளிக்கப்படவில்லை. இந்த 121 கிலோ தங்க ஆபரணங்கள் மதிப்பு ₹207 கோடி ருபாய் மதிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல் அறிந்து திருமலை வந்து நிகழ்வில் கலந்து கொண்டார்.

..

..

..

..

..

..

..

..


Leave a comment
Upload