அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தகவல் தொடர்பு துறையை துரித படுத்தும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது.
தமிழகத்திற்கு என்று தனி மீடியா துறையை அறிமுகம் செய்துள்ளார் தேசிய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் மற்றும் தலைவர் ஊடகம் மற்றும் விளம்பர தலைவர் பாவான் கெஹெரா
இதன் மாநில கன்வீனர், துணை தலைவர்,
ஒருங்கிணைப்பாளர்கள், குழு வழிகாட்டி, மாநில செய்தி தொடர்பாளர், ஊடக விவாத குழு உறுப்பினர்கள், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் பதிலளிப்பு குழு உறுப்பினர்கள் பணியில அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதில் குழு வழிகாட்டியாக பீட்டர் அல்போன்ஸ், கோபனா போன்ற பெரிய தலைகள் இருக்க நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மனேஷ் சந்திரன் டிஜிட்டல் பதிலளிப்பு குழுவில் இடம் பெற்று மீடியவுடன் கைகோர்த்து பயணிக்க இருக்கிறார்.
மானேஷ் நீலகிரி அரசியல் பிரபலங்களில் மிக சிறந்த மனிதர்.
ஊட்டி தொகுதி எம் எல் ஏ வாக உருவாகியுள்ளவர் அந்த வாய்ப்பை காங்கிரஸ் இயக்கம் அவருக்கு கொடுக்காதது வருத்தமான விஷயம்.
நீலகிரி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக மானேஷ் சந்திரன் வலம் வர போகிறார்.

Leave a comment
Upload