தொடர்கள்
கவர் ஸ்டோரி
மும்பையில் சில பேர் - பால்கி

துணுக்கு ஸ்பெஷல்

  1. மும்பை ஏர்போர்ட் டெர்மினல் 1 க்கு எதிரில் இருக்கேன்.

2002 வரையிலும் (கீழே) சென்டார் ஹோட்டல்னு இப்பிடித்தான் இருந்தேன்.

20261025174108981.jpeg

2007 க்குப்பிறகு சஹாரா ஸ்டார்னு இப்பிடி ஆயிட்டேன்

20261025174459244.jpg

[கொசுறு செய்தி :- 1980 களில் இந்த ஹோடலுக்கு எதிரில் கீரை வகைகள் பயிர் செய்து வந்தனர். எங்கள் குடும்பமும் அங்கிருந்து கீரைகளை வாங்கியதுண்டு]

  1. சர்ச்கேட் ஸ்டேஷன்

20261025174547341.jpeg

1980 களில் எதிர்படும் சாலையைக் கடந்து தான் ஸ்டேஷன் இந்த சர்ச்கேட் ஸ்டஷனுக்கு நுழைவோம்.

20261025174626781.jpeg

இன்றோ சாலையின் போக்குவரத்தை சீர்படுத்த அதே சாலையின் கீழே சுரங்கப்பாதை வழியாகத் தான் ஸ்டேஷனுக்கு பிரயாணிகள் செல்ல வேண்டும்.

  1. 1995ல் பாம்பே போயி மும்பை ஆனது

20261025174709588.jpg

  1. விதேஷ் சன்சார் நிகம் டவர்

2026102517475734.jpeg

இதை அன்று ஸ்டோன் ஃபாலிங்க் டவர்னு கேலியாக சொல்வதுண்டு. ஏய் அந்த பில்டிங்க் பக்கத்துல நடக்கும் போது ஜாக்கரதையாக போகணும்னு எனது நண்பர்கள் எச்சரிப்பார்கள்.

இன்று டாடா டெலிகம்யூனிகேஷன் டவரானது.

20261025174831411.jpeg

மும்பையில் ஆள் அதே தான் பெயர் மட்டும் மாறியிருக்கும். சிலர் கூடவே உருவமும் மாறியிருக்கிறார்கள்.