தொடர்கள்
ஆன்மீகம்
தெளிவு தரும் இந்து மதம். கல் விக்ரஹமாக வழிபடப்படுவது ஏன் ? கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன்.

20200805000652531.jpg

தெளிவு தரும் இந்து மதம் ! இந்து மதத்தில் கல்லை விக்ரஹமாக வழிபடுவது ஏன் ? - கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன்.

தசாவதாரம் படத்தில் ஒரு பாடல் வரும்.

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது…

இந்து மதத்தில் பல தெய்வங்கள் ஏன் என்று சென்ற வாரம் பார்த்தோம். அதுவே அவற்றை ஏன் கல்லாக சமைத்து வழிபடுகிறோம் என்ற கேள்வியும் பலரின் மனதில் எப்பவுமே இருக்கும் ஒரு விஷயம்.

அதற்கான பதிலை இந்த வார தெளிவு தரும் இந்து மதத்தில் அளிக்கிறார் கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன்.

-பக்தி மான்