தொடர்கள்
Daily Articles
எங்க வீட்டு நவராத்திரி 2020

நவராத்திரி : நவராத்திரி என்பது ஒன்பது இரவுகளை குறிக்கும் . நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான புஷ்பம் கொண்டு ஒன்பது வகையான அலங்காரம் செய்வது வழக்கம். நவராத்திரியில் சுமங்கலிகளையும் 10 வயதிற்குட்பட்ட கன்னிப் பெண்களையும் பூஜித்து வணங்குவது சிறப்பு. அலங்காரம்: அனைத்து கோவில்களிலும் பொதுவாக பின்வரும் வடிவங்களில் அலங்காரம் செய்யப்படுகிறது துர்கை, பத்திரகாளி, அம்பாள், அன்னபூரணி, பைரவி, சாமுண்டி, லலிதா, பவானி, மூகாம்பிகை ஆகும். ஆயுதபூஜை: மஹாநவமி எனப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவியின் அருள் வேண்டி தங்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் ஆயுதங்கள், கருவிகள் போன்றவற்றுடன் புதிதாக வாங்கப்பட்ட புத்தகங்களையும் வைத்து பூஜை செய்ய வேண்டும். விஜயதசமி: மறுநாள் விஜயதசமி அன்று மறுபூஜை செய்து தொழில் துவங்கினால் அவ்வருடம் முழுவதும் செய் தொழில் வளம் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். எங்க வீட்டு நவராத்திரியை காண விருப்பமா?! For full video Watch this 👇👇 https://youtu.be/G9ntAJZ9nPc

1603215518319.jpg

1603215613389.jpg

1603215613389.jpg

1603215613389.jpg

1603215613389.jpg

1603215613389.png

1603215698480.jpg

1603215698480.jpg

1603215698480.jpg

1603215698480.jpg

1603215698480.jpg

1603215821194.jpg

1603215821194.jpg

1603215821194.jpg

1603215821194.jpg

1603215821194.jpg

1603215871815.jpg

1603215871815.jpg

1603215871815.jpg

1603215871815.jpg

1603215871815.jpg