தொடர்கள்
மருத்துவம்
நரம்பியல் மருத்துவ நிபுணர் ஏ.வி.ஶ்ரீநிவாசனுடன்….!! பகுதி - 6 - ராம் & கார்த்திக் ராம்.

தினமும் சரக்கு அடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா..?

20210518234841858.jpeg

டாக்டர்.ஏ.வி.ஶ்ரீநிவாசனுடன் ஒரு ஜூம் முகம்

சென்னை மருத்துவக் கல்லூரியில் ஐம்பது ஆண்டுகளாக மாணவராக, எம்.பி.பி.எஸ். எம்.டி, டி.ம். மற்றும் பி.எச்.டி முடித்திருக்கிறார். பின்னர் பேராசிரியர். டாக்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் கெளரவ பேராசிரியர்.

மனித மூளையின் ஆச்சரியங்களில் கவரப்பட்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.டி. முடித்த கையோடு லண்டனுக்கு சென்று நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூராலஜி மற்றும் நீயூரோ சர்ஜரியிலும் படித்து முடித்திருக்கிறார்.

தமிழகத்தில் ஊரடங்கு ஓரளவு தளர்த்தியதுமே, முதல் போணியே டாஸ்மாக் தான். நம் இளைய சமுதாயம் குடி போதையில் ஊறிப் போய் கிடக்கிறது.

குடிப்பதில் தவறு என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், சிலர் தினமும் இரண்டே இரண்டு பெக் குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்குமாமே என்று கேட்டதில் இருந்து துவங்குகிறது இந்தப் பேட்டி.........