தொடர்கள்
அனுபவம்
கடல் வாழ் உலகம் - பேராசிரியர் ராஜன்

20240418080324700.jpeg

கடல் உலகம் பற்றி பேராசிரியர் ராஜனுடன் பேசியதில், மனிதனின் பேராசைகளில் எண்ணற்ற உயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பது புரிகிறது.

விலங்குகள் வரிசையில் கடலுக்கடியிலேயும் மனிதனின் அழிச்சாட்டியம் ஏராளம்.

குறிப்பாக சீதோஷ்ண நிலையையும், விலங்குகள் வாழ வழிசெய்யும் வகைகளையும் பேராசிரியர் விளக்கும் போது நாம் செய்ய வேண்டியவை நிறைய பாக்கி இருக்கிறது.

இந்தியா பக்கம் உள்ள மீன்கள் வேறு கடலுக்கு செல்லுமா, அழிந்து வரும் கடல் உயிரினங்கள் இப்படி பல விஷயங்களை சுருக்கமாக பதிவு செய்தார் பேராசிரியர்.

வீடியோ இங்கே.......