அமலாபால்
அமலாபால் எல்லா கதாநாயகர்களும் விரும்பப்படும் நாயகியாக இருந்தார். இப்போது இரண்டாவது திருமணம், குழந்தை என்று ஆன பிறகு பட வாய்ப்புக்காக அந்த நடிகர்களை இயக்குனர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் ரெஸ்பான்ஸ் சொல்லிக் கொள்ளும்படி இல்லையாம்.
வரலட்சுமி சரத்குமார்
திருமணத்துக்குப் பிறகும் வரலட்சுமி சரத்குமார் பிசியான நடிகையாக இருக்கிறார். எல்லாம் சின்ன பட்ஜெட் படங்கள் தான். தெலுங்கிலும் நடிக்கிறார் வரலட்சுமி.
கீர்த்தி சுரேஷ்
தொடர் தோல்வியால் துவண்டு போயிருக்கும் கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து படங்கள் மூலம் பழைய இடத்தை பிடிப்பார் என்று பேசப்படுகிறது. அவர் நடித்த ரிவால்வர் ரீட்டா படம் ஆகஸ்ட் 27 விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆகிறது.
கிரேஸ் ஆண்டனி
என்னுடைய சிறுவயதில் விஜய் பாடல்களை ஸ்கூல் பஸ் டிரைவர் போடுவார். அதிலிருந்தே நான் தமிழ் சினிமாவையும் தமிழையும் கற்றுக் கொண்டேன் என்கிறார் மலையாள நடிகையான கிரேஸ் ஆண்டனி.
200 கோடி
மகேஷ் பாபு, பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகும் பான்வேர்ல்ட் படமான எஸ் எஸ் எம் பி 29 படத்தை இயக்குவதற்கு ராஜமவுலி சம்பளமாக 200 கோடி வாங்கி இருக்கிறார்.
சாய் பல்லவி
என் வாழ்க்கை கதையை படமாக எடுத்தால் அதற்கு பிஃப்டிஷேட்ஸ் பல்லவி என்று தான் பெயர் வைப்பேன். எனக்கு நிறைய முகங்கள் இருக்கு என்கிறார் நடிகை சாய் பல்லவி.
திரிஷா
நீங்கள் அன்பால் நிறைந்திருக்கும் போது அது மனத் தூய்மை அற்றவர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது' என்ற திரிஷாவின் ரீசன்ட் இன்ஸ்டாஸ்டோரி தான் இப்போது ஹாட் டாபிக். மீண்டும் விஜய் த்ரிஷா பற்றி கிசுகிசு வருவதால் இப்படி திருப்பி அடித்திருக்கிறார் திரிஷா.
Leave a comment
Upload