தொடர்கள்
கவிதை
கடவுளின் ஆசுவாசம்-மகா

2022102517313556.jpg

கோரிக்கைகளற்ற

தங்கள்

தொழுகைகள் மூலம்

கடவுளுக்கு

ஆசுவாசம் அருளுகிறார்கள்

குழந்தைகள்.