தொடர்கள்
அனுபவம்
வாழ்க்கை இது தான்--பால்கி

20240325060741529.jpg

அதிகாலை தூக்கத்தில் இருந்தோ,

ஆணவத்தில் இருந்தோ

அல்லது

தவறான புரிதல்களில் இருந்த நிலையிலிருந்தோ

சீக்கிரமே எழுவது எப்போதும் நன்மை பயக்கும்,