தொடர்கள்
அனுபவம்
குருவே சரணம்  - 099 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240729101026601.jpg

ஸ்ரீ மஹா பெரியவா மற்றும் அவரது பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்து வந்தோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்.

ஸ்ரீ கணேசன் அவர்கள்

ஸ்ரீ கணேசன் அவர்கள் ஸ்ரீ ரமணரின் தீவிர பக்தர். அவர் இந்த காணொளியில் பகவன் ஸ்ரீரமணருக்கும் , விசிறி சாமியார் என்று அனைவராலும் போற்றப்படும் ஸ்ரீ யோகிராம் சுரத்குமார் அவர்களுக்குமானாக பக்தியை பற்றி விவரிக்கின்றார். நாமும் கேட்டு பக்தி பரவசம் அடைவோம் .