ராஷ்மிகா மந்தனா
என்டிஆர் 31 படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல்
ஸ்ரேயா
குத்துப்பாட்டு நடிகையாக உருவெடுத்து இருக்கிறார் ஸ்ரேயா. பிகினி உடை வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை கவர முயற்சி.
பிரியா வாரியார்
கண் அடிக்கும் காட்சி மூலம் பிரபலமானவர் பிரியா வாரியார். ஆனால் குட் பேட் அக்லி படத்தில் இடுப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்தது இருக்கிறார். இதனால் இவரை கமர்ஷியலாக பயன்படுத்த இயக்குநர்கள் முடிவு செய்து இருக்கிறார்களாம்.
காயடுலோஹர்
கன்னடம், தெலுங்கு, மராத்தி என மூன்று மொழிகளிலும் தலா ஒரு படத்தில் மட்டுமே நடித்து யார் என்று தெரியாமல் இருந்தவர் அசாம் மாநில காயடு லோஹர். டிராகன் படத்துக்கு பிறகு மூன்று தமிழ் படம் இரண்டு தெலுங்கு படம் என நெட்டிசன்களின் டார்லிங் ஆகிவிட்டார் காயடு.
தேசிங்கு ராஜா 2
தேசிங்குராஜா -2 மீண்டும் இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடி பூஜிதா பொனாடா இவர் தெலுங்கில் ராம்சரண் ஜோடியாக வெற்றி படம் ரங்கஸ்தலத்தில் நடித்தவர் .இது தவிர பிரபல தெலுங்கு நடிகை ஹர்ஷிதாவும் உண்டு.
ஸ்ரீ லீலா
நடிகை ஸ்ரீ லீலாவின் முழு கவனமும் இப்போது இந்தி படங்களில். அடுத்தடுத்து என்று படங்கள் கமிட் ஆகிவிட்டார்.
பிரியங்கா மோகன்
விஜய் தேவரகொண்டா உடன் ஒரு படத்தில் ஜோடியாகிறார் பிரியங்கா மோகன்.
ஸ்ரீநிதி ஷெட்டி
விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோருடன் நடிக்க விருப்பப்படுகிறார். தற்சமயம் நானியோடு ஜோடியாக ஹிட்3 படத்தில் நடித்திருக்கிறார்.
மோகன் லால்
சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்க மோகன்லாலிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சுட சுட
சந்தானம்
உதயநிதி ஸ்டாலின் ஒரு நல்ல நண்பன் அவர் கூப்பிட்டால் அவருக்குதேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என்கிறார் நடிகர் சந்தானம்.
தமிழே இல்லை
தமிழ் பாடல்களில் தமிழை கேட்க முடியவில்லை என்கிறார் அனுராக் காஷ்யப் தமிழ் பாடல்களில் அதிக அளவு ஆங்கிலமே உள்ளதாக சொல்கிறார் இவர்.
விஜய்
விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறாராம் விஜய்.
Leave a comment
Upload