பொதுவாக அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களையோ அல்லது பிரம்மாண்ட படங்கள் வரும் போது மட்டுமே விகடகவியில் விமர்சனம் எழுத முயற்சிப்போம்.
அப்படித்தான் கூலி என்பதையும் அட்டையில் முடிவு செய்திருந்தோம்.
வெள்ளிக்கிழமை படம் பார்த்து விட்டு அன்றிரவே சனிக்கிழமை விகடகவி ரிலீசுக்கு விமர்சனக் கட்டுரை வர வேண்டும் என்று கேட்டிருந்தோம்.
ஆனால் விமர்சனம் எழுத வேண்டிய நபர் 50 வருட ரஜினிகாந்தின் உழைப்பு, இப்படி ஒரு மொக்கையான படத்தில் நடிக்க வேண்டி வந்து விட்டதே என்று வருத்தத்தில் இருக்கிறேன். விமர்சனம் எழுதினால் அது ரஜினிக்கு ஒரு மரியாதையாக இருக்காது வேண்டாமே என்று குரல் வழிச் செய்தி அனுப்பியிருப்பதால்……
இந்த அறிவிப்பையே விமர்சனமாக எடுத்துக் கொண்டு…. சாரி தலைவா...!!!!
Leave a comment
Upload