தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

2025925083644830.jpg

Heading : இன்றைய தீபாவளி மாறிவிட்டது...!! - கோவை பாலா

Comment : தம்பி கவிஞர் பாலா அவர்களே கவிதை மிக அருமை. உங்கள் புகைப்படம் மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.

உஷாலஷ்மி, ஆஸ்திரேலியா

** இந்த வாரம் தீபாவளி கொண்டாடி விட்டு, ஏகப்பட்ட பட்சணங்கள் சாப்பிட்டு விட்டு, பட்டாசு வெடித்து விட்டு வாசகர்கள் காமெண்ட் அனுப்ப விட்டு விட்டார்கள் போலும்.

தயவு செய்து நீங்கள் படித்த கட்டுரைக்கு உங்கள் கருத்துக்களை ஷொட்டாக இருந்தாலும் குட்டாக இருந்தாலும் பதிவிடுங்கள். அது தான் விகடகவியின் உரமும் பலமும் **

- ஆர்.