தொடர்கள்
ஜோக்ஸ்
சிரிப்பும் சித்திரமும் - தேவா

பொறுப்புத் துறப்பு : தற்போது நிலவி வரும் விருது சர்ச்சைக்கும் இந்த ஜோக்குக்கும் முடிச்சிட்டால் நாங்கள் பொருப்பல்ல.

20260219210952503.jpg

உங்களுக்கு எப்படிண்ணே விருது?

அதுவா, பொழுது போகாதோர் சங்கத்திலிருந்து, சோசியல் மீடியாவுல மேக்ஸிமம் திட்டு வாங்கறவங்களுக்குன்னு ஒரு விருது தர்றாங்க... இந்த வருஷம் எனக்கு..