தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 68 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20260220121737415.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

Dr சுப்ரமணியன் மாமா

இந்த வாரம் Dr சுப்ரமணியன் மாமா அவர்களின் மிக நீண்ட அனுபவம் நம்மை சிலிர்க்க வைக்கும்.

ஸ்ரீ மஹாபெரியவா எப்படியெல்லாம் அனுக்கிரஹம் செய்து பக்தர்களை வழிநடத்துகிறார் என்பது இந்த வார காணொளியில் விளங்கும்.