தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20260221053708439.jpg

Heading : ஆபத்தில் பெண்கள் !! தலைகுனிய வைக்கும் தமிழகம் !! -விகடகவியார்

Comment : பாதிக்கப்பட்ட பெண்கள் அமைச்சர் வீட்டு குழந்தைகள் இல்லை, அப்பாவி மக்கள் புகார் கடவுள் தான் கவனிக்க வேண்டும்

Rama Venkatesan , Trichy

Heading : வலையங்கம் !! மமதையின் மறுபெயர் மம்தா !!

Comment : நாட்டு மக்கள் நாள் தோறும் படும் அவஸ்தைகளை ஒருநாள் சமாளித்துக்கொள்ளலாமே

கண்மணி, Chennai

Heading : சிலிண்டர் அரசியல் - கண்ணாழ்வார்

Comment : உண்மை தான், சென்னை முருகன் இட்லி ஷாப்பில் இட்லி தயாரிப்பு நின்று விட்டது, தோசை மட்டும் தான்

Rama Venkatesan , Trichy

Heading : சச்சின் கேட்டிருக்க வேண்டிய கேள்வி ! why not ? Ball பாய்

Comment : இப்பிடி கேட்டு விட்டு, ஒரு வருஷம் கழிச்சி தான் ரிடையர் ஆனாரு சச்சின்... இந்த பாரபட்சம் பார்ப்பது எப்படியோ எழுதாத ரூல் ஆகிவிட்டது.... இப்போது கூட ஸ்ரேயஸ் ஐயருக்கு நல்ல ஃபார்ம் இருந்தும்கூட சான்ஸ் குடுக்க வில்லை...

Sriram S , Chennai

Heading : வலையங்கம் !! மமதையின் மறுபெயர் மம்தா !!

Comment : வலையங்கம் சூப்பர்👌👌 "விநாசகாலே விபரீத புத்தி" என்ற பழமொழி ஞாபகம் வருதே!!!

Sriram S , Chennai

Heading : நாடு முழுவதும் தனது ரசிகர்களை சந்திக்க திட்டம் .

Comment : வெற்றிகரமான மூன்றாவது வாரம் இந்த தலைப்பில் ஓட்டியாச்சி..... இன்னும் எத்தனை வாரமோ!!!!

Sriram S , Chennai

*** கடைசி நேரத்தில் கைகொடுப்பது ராஷ்மிகா என்பது தெரிந்து விட்டது. - ஆர்.குழு.

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : இதைத்தாங்க ஆரம்ப காலத்தில் இருந்து செய்து வருகிறோம்

கண்மணி, Chennai

Heading : தேர்தல் திருவிழா - கண்ணாழ்வார்

Comment : ஊரான் வீட்டு ghee, பொண்டாட்டி கையே

கண்மணி, சென்னை

Heading : எம்ஜியார் VS விஜய் - கூட்டத்தின் கடைசி ஆள்

Comment : விஜய் MGR ஆக முடியுமா

Rama Venkatesan , Trichy

Heading : ஆபத்தில் பெண்கள் !! தலைகுனிய வைக்கும் தமிழகம் !! -விகடகவியார்

Comment : ரொம்பவே வருத்தப்பட வேண்டிய விஷயம்.... பதவியில் இருப்பவர்கள் யாருமே இந்த குற்றங்களை பற்றி சிறிதும் சிந்திக்கவேயில்லை 😔😡

Sriram S , Chennai

Heading : வலையங்கம் !! மமதையின் மறுபெயர் மம்தா !!

Comment : தேர்தலுக்கு பின் திரும்ப இவர் பதவிக்கு வந்தால் மேற்கு வங்கம் இந்திய மாநிலமாக இருக்குமா ?!? என்பது பெரிய கேள்வியாக உள்ளது.... பதவி கையில் உள்ளது என்று ஏகமாக (ஏளனமாகவும்) பேசுகிறார்....பதவி போனபின்... ரொம்பவே அனுபவிப்பார் என தோன்றுகிறது....

Sriram S , Chennai

Heading : வாட்ச்மேன் - வி.பிரபாவதி

Comment : very positive story

geetha, adyar