
மேற்கு வங்காளத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு முன் தரையில் விழுந்து வணங்கி நன்றி செலுத்தினார் மோடி. ஜெயித்த பின் செய்தத்தால் தான் இதன் மதிப்பு மேலும் கூடியது.

அதே மேடையிலேயே, 98 வயதாகும் பாஜாகவின் முதிய தொண்டனின் காலில் விழுந்தும் நமஸ்கரித்தார்.
பண்பு என்பது சொல்லி வருவதல்ல. அது வளரும் விதத்தில் தெரியும்.

Leave a comment
Upload