தொடர்கள்
கற்பனை
எட்டு வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள்: - விடைகள் - தேவா

எட்டு வித்தியாசங்கள் படங்கள் - விடைகள்:

20260615163022578.jpg

20260615163051807.jpg
1.பூனைக்கு வால் இல்லை.

2. வீட்டுக்கு ஜன்னல் இல்லை.

3. படுத்திருப்பவர் கழுத்தில் கயிறு இல்லை.

4. கடிகாரம் காட்டும் மணியில் வித்தியாசம்.

5. பேனா ஸ்டேண்ட் ஒரு படத்தில் இல்லை.

6.கட்டில் மெத்தையில் டிஸைன்.

7.டிவியில் படம்.

8.தலையணை யில் டிஸைன்.