கண்ணில் பட்ட சிரிப்பு வெடிகள்.
எல்லை தாண்டிய வெடி 1.

சார்! கட்டார்லேந்து ஷேக் போன்ல,,,,கூப்புட்டு, "அன்னிக்கி டானுக்கு குடுத்த கமர்கட்ட திருப்பிக் கொடு" ண்றார்.
.........
எல்லை தாண்டிய வெடி 2.

"போன வாரந்தானே ஒரு பொட்டி குட்த்தேனே! இப்ப எதுக்கு திருப்பியும் கேக்குற?"
"ஜியோல போட்டுட்ட்டேன்!"
....
எல்லை தாண்டிய வெடி 3.

ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டிய ட்ரம்பும் பெஞ்சமினும் தனது ஆட்சியை பாதுகாப்பதில் திக்கு முக்காடுறாங்க.
........
ஏஐ படுத்தும் பாடு 1.

"உங்கள் வேலைக்கு மூளை தேவைப்படாதுன்னா அந்த வேலையை AI டச் பண்ணாது!"
"புரியல்லையே!"
"அப்ப நீங்க சேஃப்!"
...........
ஏஐ படுத்தும் பாடு 2.

அவனவன் AI நம்மளை என்ன படுத்தப் போறதோன்னு பயப்படும்போது, அங்க இயற்கையான முட்டாள்தனம் சுகித்துக்கொண்டுதான் இருக்கிறது...........
..................
வாழ்க்கையில் வெடி!
ஷூ செருப்பில் தான் ஜோடி சரியா இருக்கும், மற்ற ஜோடியெல்லாம் வெறும் பிரமை தான்.
........
எக்சாம் ஹாலில் வெடி!

சார்! ஸ்டெப்சுக்கு மார்க் உண்டா?
குழந்தாய்! எக்சாம் ஒண்ணும் டான்ஸ் இல்ல!

Leave a comment
Upload