பத்மநாபரின் கோபுர அழகே அழகு.
திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபஸ்வாமி கோயிலின் ராஜ கோபுரம் கண்டேன். காதல் கொண்டேன்.
காதலியை விதம் விதமாக பிடித்த புகைப்படங்களின் உலா இதோ:

[ஆதவன் பின்னேயிருக்க...]

[இளங்காலைப் பொழுதில்......]

[கருக்கல்லில்......]


[சந்திரனும் கண்டு மாய்கிறான்.......]

கருக்கல்லில்.... கிழக்கு நுழைவாயிலருகே]

[மேற்கே நடை.... தெரியும் கோபுர அங்கம் ஏதோ படகில் சிலர் அமர்ந்திருப்பது போலே இருக்கிறதல்லவா? நண்பர் மாணிக்கவாசகம் கூறுகிறார்," சேர நாடு கடலருகேயிருப்பதால் கோபுர மேல் நுனி படகு போலிருக்கிறது".

[வடக்கே தெரியும் கோபுரம்]

[பக்கவாட்டில் தெரியும் கோபுரம் ...(மரப்)பின்னலைத் தொங்கவிட்டபடி....]

[கோபுரத்த வணங்கும் பக்தனைப் பிடிப்பதைப் பிடித்தபடியே...]

[மாலை-இரவு நேரம். எதிரில் இருக்கும் பத்ம தீர்த்தத்தில் தன்னை பார்த்துக்கொள்ளும் கோபுரம்]

[அதிகாலை நேரம். எதிரில் இருக்கும் பத்ம தீர்த்தத்தில் தன்னை பார்த்துக்கொள்ளும் கோபுரம்]

[இளங்காலைப் பொழுதில்.....கோபுரம் தன்னழகை பத்ம தீர்த்தத்தில்...பார்த்துக்கொள்கிறது]

[பொழுது விடிந்தும் கோபுரம் பத்ம தீர்த்தத்தில் ....]

[அதிகாலை நேரம்....]

[உச்சி வெய்யிலில்....கோபுரம்]

[சந்திரனும் கோபுரத்தின் மீது மையல் கொள்கிறானோ?]


[அதிகாலை நேரம் தீர்த்தத்தில் கோபுரம்...]

[கோட்டை வாயில் வழியாக ...கோபுரத்தைப் பார்க்கிறேன்]

[கோபுர வாசலிலே...]
பார்த்து பார்த்து மாளவில்லை. மாய்ந்து போனேன். நான் மட்டும் ஒருவனல்ல...
கோபுர தரிசனம்
பாப விமோசனம் !!

Leave a comment
Upload