ஊட்டி படகு இல்லத்தில் இன்டர்நேஷனல் வேக்ஸ் மியூசியம் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது.

நம் பிரதமர், டிரம்ப், புட்டின், அன்னை தெரேசா, மகாத்மா, அமிதாப், ரஜினி, என்று மெழுகு உருவங்கள் அழகாக காட்சியளிக்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மெழுகு உருவம் அனைவரையும் ஈர்த்துள்ளது.
விஜய் தன் சூட்டில் நின்று கொண்டிருக்கும் மெழுகு உருவம் எங்குமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊட்டி குளிர் காலநிலைக்கு இந்த மெழுகு பொம்மைகள் ஏற்றது .

Leave a comment
Upload