
ப்ரொபசர் டி. பி. தியோதர் (தோற்றம் 14.01.1892 மறைவு 24.08.1993) – இந்தியாவின் கிரிக்கெட் தாத்தா.
ஆடும் வயது இருக்கையில் இந்தியா டெஸ்ட் மேட்ச்சில் ஆடியதில்லை. எனினும் இங்கிலாந்துக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் மேட்ச்சில் சென்சுரி அடித்துள்ளார். இவரது பெயரில் தான் 50 ஓவர் தியோதர் ட்ராஃபி இவரை கௌரவிக்கும் வகையில் 1973ல் ஆரம்பிக்கப்பட்டதுதான்.
1992ல் வாழ்க்கை எனும் டெஸ்ட் மேட்ச்சில் சென்சுரி அடித்தபோது அவரை பேட்டி காண பூனாவில் அவரது இல்லத்தில் …


சென்சுரி அடித்த கையொப்பமிட்டு எழுதிய போஸ்ட் கார்ட் இதோ




Leave a comment
Upload