தொடர்கள்
ஆன்மீகம்
தெளிவு தரும் இந்து மதம் - பூர்ண கும்ப மரியாதை என்பது என்ன? - புலவர் கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன்.

2020112523104281.jpeg

தெளிவு தரும் இந்து மதம் அரசியல் பக்கமல்ல.

சில வேளைகளின் நமது உண்மையான சந்தேகங்கள் செய்திகளின் அடிப்படையில் இருப்பதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

பூர்ண கும்ப மரியாதை என்பதை சமீபத்திய செய்திகளில் பார்த்திருக்க கூடும்.

அந்த செய்திகளுக்குள் போகாமல் பூர்ண கும்ப மரியாதை என்றால் என்ன என்று கேட்ட போது...

புலவர் கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன் அவர்கள் அளித்த விளக்கம் இங்கே......

பக்திமான்