படம்: கதிர் ஜகா, கோயம்புத்தூர்.
Men at Work...
படங்கள்: சசிகுமார், ஈரோடு.
ஈரோடு - நாமக்கல் மாவட்ட எல்லையான காவிரி ஆற்றின் பாலத்தில் ஒரு மாலை வேளை. (இயற்கையுடன் இரகசியம்)
ஈரோடு புறநகர் பகுதி ரயில்வே மேம்பாலத்தில் ஒரு மதிய நேரம்... (விண்ணுக்கு சாலை)
திருச்சி மாநகர நுழைவுப் பகுதியான காவிரி ஆற்றுப் பாலத்தில், ஒரு அதிகாலை சூரிய உதயம்.
படம்: ராதிகா ராஜலக்ஷ்மி
இயற்கையின் பன் நிறங்கள்....
படம்: மரு. வெங்கட்ராமன், கோபி.
தை பிறந்தால் வழி பிறக்கும்... நம் வாழ்க்கையில் ஒளி கிடைக்கும்...
படம்: மேப்ஸ்
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே!!
படம்: மேப்ஸ்.
அடடா கோலப் போட்டி இந்த பக்கத்தில் இல்லை!! அது வேறு பக்கம்...
விகடகவி விஷுவல் டீம்.
Leave a comment
Upload