தொடர்கள்
மருத்துவம்
நரம்பியல் மருத்துவ நிபுணர் ஏ.வி.ஶ்ரீநிவாசனுடன்….!! பகுதி - 5 - ராம் & கார்த்திக் ராம்.

ஆட்டிசம் பற்றி........!!

20210427083942365.jpeg

டாக்டர்.ஏ.வி.ஶ்ரீநிவாசனுடன் ஒரு ஜூம் முகம்...

சென்னை மருத்துவக் கல்லூரியில் ஐம்பது ஆண்டுகளாக மாணவராக, எம்.பி.பி.எஸ். எம்.டி, டி.ம். மற்றும் பி.எச்.டி முடித்திருக்கிறார். பின்னர் பேராசிரியர். டாக்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் கெளரவ பேராசிரியர்.

மனித மூளையின் ஆச்சரியங்களில் கவரப்பட்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.டி. முடித்த கையோடு லண்டனுக்கு சென்று நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூராலஜி மற்றும் நீயூரோ சர்ஜரியிலும் படித்து முடித்திருக்கிறார்.

இந்த வாரம் ஆட்டிசம் குழந்தைகள் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் மருத்துவர்.

அதோடு சமீபத்திய ஞாபகங்கள் தப்புவதும் சிறு வயது நினைவுகள் நீங்காமல் இருப்பதுமான மூளையின் சிக்கல்களும்...!!


வாசகர்கள் ஏதேனும் கேட்க விரும்பினால் உங்கள் கேள்வியை கீழே காமெண்டில் சொல்லலாம் அல்லது info@vikatakavi.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

பாகம் 5

தொடரும்....