ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரது பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் பார்த்து வருகிறோம்.
இந்த வாரம்...
ஸ்ரீ பிரம்மஸ்ரீ சாச்சா சாஸ்திரிகள், ராமேஸ்வரம்
இதுவரை ஸ்ரீ மகா பெரியவாளுடன் பல அதிசய அனுகிரகங்கள் பெற்றவர்களின் அனுபவத்தை கேட்டறிந்தோம். இந்த வாரம் ராமேஸ்வரத்தில் இருக்கும் ஸ்ரீ மகா பெரியவாளை நேரில் சந்திக்க விட்டாலும் ஸ்ரீ விசு மாமா மூலம் ஸ்ரீ பெரியவாளின் கதைகளை கேட்டு அவர் பால் ஈர்க்கப்பட்டு அவருடைய பாதுகை கிடைக்கப்பட்டு தற்போது ஸ்ரீ பெரியவா தான் எல்லாம் என்றிருக்கும் ஸ்ரீ பிரம்மஸ்ரீ சாச்சா சாஸ்திரிகளின் அனுபவம் இந்த வாரம்.
இவரின் அனுபவத்தை கேட்கும்போதே நமக்கு உடனே ராமேஸ்வரம் சென்று ஸ்ரீ பகவத் பாதாள் ஆதி சங்கரரை தரிசிக்கும் எண்ணம் வரும்.
Leave a comment
Upload