தொடர்கள்
கவிதை
கடவுளின் ஆவல்-மகா

20230019171759936.jpg

உயரத்தில் தொங்கும்

கோவில் மணியை

இசைப்பதற்காக

உன் உதவி பெறக்

காத்திருக்கும்

குழந்தைகளின் வரிசையில்

ஒரு குழந்தையென மாறி

கடைசியாக நிற்கிறார்

கடவுள்.