தொடர்கள்
அனுபவம்
வாழ்க்கை இது தான்

आप हमेशा सब कुछ नही पा सकते हैं।

यदि आप कुछ पाते हैं तो कुछ ना कुछ खोते भी हैं।

ऐसे में जो चीज़ खो गयी है उसका दुःख मनाने की बजाए,

हमेशा पाने वाली चीज़ का सुख मनाये।

- ஒரு வட மொழி திரைப்பட கவிஞன்

நீங்கள் எப்போதும் எல்லாவற்றையும் அடைய முடியாது.

நீங்கள் ஒன்றைப் பெற்றால், எதையோ ஒன்றையும் இழக்கிறீர்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தொலைந்து போன விஷயங்களுக்காக வருத்தப்படுவதற்குப் பதிலாக, கிடைத்தவற்றிற்காக மகிழ்ச்சியைக் கொண்டாடுங்களேன்.