
சில நிமிடங்கள் ஆஃப்லைனில் இருப்பது நல்லது.
நீங்கள் ஆஃப்லைனில் இருந்தபோது, உணவு, வேலை மற்றும் உங்கள் குடும்பங்கள் மட்டுமே உங்கள் கவலையாக இருந்தன.
அதே ஆன்லைனில் இருக்கையிலோ,
மதம், சமூகம், அரசியல், கலாச்சாரம், இடஒதுக்கீடு, இயற்கை, தனியார்மயமாக்கல், மருத்துவம், புவி வெப்பமடைதல், தத்துவம் போன்றவை உங்களை கவலையடையச் செய்யும்.

Leave a comment
Upload