துணுக்கு ஸ்பெஷல்


இந்த விளம்பரப்பலகை அன்றைய பாம்பே நகரின் சர்ச்கேட் ஸ்டேஷன் அருகில் ப்ரபோர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தை ஒட்டிய சூனா மஹால் என்ற பில்டிங்கில் நாரிமன் பாயின்ட் செல்லும் வழியில் அரபிக் கடலோரத்தில் இருக்கிறது.
இந்த விளம்பரப்பலகையில் நாட்டு நடப்புக்கு ஏற்றார்போல் நையாண்டியாக வாசகமிடுவதை செய்தவர் அன்றைய பாம்பே மேயரும் ஷரீஃபுமான நானா சூடாஸம்மா. ரெய்டுகளைத் தவிர்க்க அரசியலில் குதி.
இதில் இன்னொரு அசத்தல் செய்தி என்னவென்றால், அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழில் தவறாது முதல் பக்கத்தில் வலது கை பதியும் இடத்தில் வெளியாகும் ஆர் கே லக்ஷ்மணனின் யூ செட் இட் கார்டூனுக்கும் இந்த டாக் ஆஃப் தெ டவுணுக்கும் ஒரு ஆரோக்கியமான போட்டியே நடக்கும்.

Leave a comment
Upload