
தெரிந்த குறள்கள் - புரியும் வடிவில் ஹைக்கூவில் ஒரு தொடர் முயற்சி
திருக்குறள் படிக்க மட்டுமல்லாமல் படித்தபின் நம்மை சிந்திக்கவும் வைக்கும். அதற்கு அது சுலபமாய் புரிந்து கொண்டு மேலும் சிந்தனையை தூண்டும் வகையில் இருந்தால் எப்படி என்று யோசித்ததின் விளைவே இந்த சிறு முயற்சி...அதிகாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு குறள்கள் வீதம் வாரம் பத்து குறள்களை சிந்திப்போம்...
அடக்கம் உடைமை
அடக்கம்
தேவருள்
அடங்காமை
நரகம்
சேர்க்கும்
வெஃகாமை
பிறர் பொருள்
திருடுதல்
அழிவு,
வேண்டாமெனில்
வெற்றி
புறங்கூறாமை
நேரில்
அவச்சொல்
கூட
சரியே
பின்னால்
பேசுதல்
தவறு
பயனில சொல்லாமை
சொல்
பயனுள்ளது
மற்றவை
வேண்டாம்
தீவினையெச்சம்
தீய செயல்கள்
தீயினும்
கொடிது
தவிர்க்க ....
ஒப்புரவு அறிதல்
உதவுபவனே
உயிர் வாழ்பவன்
மற்றோர்
மாண்டோரே ...
ஈகை
ஏழைக்கு
அளிப்பதே
ஈகை
மற்றவை
பேருக்காக..
புகழ்
பழி இல்லா
புகழ் வாழ்வே
வாழ்வு
மற்றெல்லாம்
சாவே
அருளுடைமை
எல்லோரிடத்தும்
இரக்கம்
உடையோர்
போகார்
நரகம்
புலால் மறுத்தல்
ஊண்
உண்ணாதவனை
உலகே
தொழும் ...

Leave a comment
Upload