தொடர்கள்
Daily Articles
தெளிவு தரும் இந்து மதம் கார்த்திகை நாளில் சொக்கப்பனை எதற்கு ? கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன்.

2020102817125962.jpg

கார்த்திகை திருநாளில் சொக்கப்பனை ஏற்றப்படுவது ஏன் ??

சிறு வயதில் சொக்கப்பனை கொளுத்துவதை ஓடிச் சென்று வேடிக்கை பார்த்திருக்கிறோம்.

அந்த பனை ஓலைகள் பக்கென்று தீப்பற்றி எரியும் போது பறந்து வந்து சில சமயங்களில் விழும் நெருப்புப் பொறிகள் சின்னஞ்சிறுசுகளுக்கு ஒரு வீர தீர சாகசம் போல குதூகலத்துடன் சுற்றி வருவதுண்டு.

அதன் தாத்பர்யம் என்ன என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வமெல்லாம் அப்போது இல்லை.

இன்று கார்த்திகை நாளில் புலவர் சுந்தர்ராமன் விளக்குவதைப் போல அந்தக் காலத்தில் யாரேனும் சொன்னார்களா நினைவில்லை.

ஆனால் இன்று இந்த விளக்கம் சொக்கப்பனையின் தாத்பர்யத்தை சொல்கிறது.

பக்திமான்.