தொடர்கள்
பொது
நினைவில் நிற்கும் அற்புத மனிதர் - எஸ். பார்த்தசாரதி

எஸ். பார்த்தசாரதி


பாரதியாரின் இந்தியா பத்திரிகையின் பதிப்பாளர் திரு. எஸ். பார்த்தசாரதி ஐயங்காரின் தகப்பனார் திரு. சீனிவாச ஐயங்கார். திரு. எஸ். பார்த்தசாரதி ஐயங்கார் விகடகவி டிஜிட்டல் இதழை தொடங்கிவைத்து கௌரவித்தார்.

திரு. எஸ். பார்த்தசாரதி, சென்னை பல்கலைகழகத்தில் நூலகர். இப்படித் தொடங்கியது அவர் வாழ்க்கை. அதன் பிறகு விஞ்ஞானி, யூனேஸ்கோ உறுப்பினர். இப்படி அவர் அங்கம் வகிக்காத துறையோ, பதவியோ இல்லை என்ற அளவுக்கு 103 வயது வரை வாழ்ந்த மகா புருஷர் பார்த்தசாரதி.

கீழே உள்ள விடியோ, அவரது நூற்றாண்டு கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டது...

வீடியோ: மேப்ஸ்