மரங்களை வெட்டும்
இயந்திரக் கத்திகளின்
அதீத உறுமலில்
கிளைகளில் பரிதவிக்கும்
பறவைக் குஞ்சுகளின்
அபயக்குரல்
ஒற்றைச் செவியிலும்
ஒலிக்காமல்
உலர்ந்து போகின்றன
காற்றில்.
Leave a comment
Upload