தொடர்கள்
அனுபவம்
வாழ்க்கை இது தான்

20230217092241123.jpg

வாழ்க்கை என்பது வலியா மகிழ்ச்சியா

எனும் பட்டிமன்றமல்ல.
ஒன்று மற்றொன்றிர்க்கு மாற்றும் ஆகாது.
அவை ஒன்றாகவே பயணிக்கும்.
மகிழ்ச்சி வலிக்கு மாற்றாக என்றும் வராது.

ஆனால்,
வலியின் சுமையைச் சுமக்க அது உங்களுக்கு உதவவே வருகிறது.