தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20250527165655389.jpg

Heading : மனித மணம்-சிறுகதை - பா.அய்யாசாமி

Comment : மனித மனங்களின் அழுக்கை அகற்றாவிட்டால் குப்பை நாற்றமெல்லாம் கால்தூசியே என்பதை சிறுகதை மூலம் மிக அழகாக விளக்குகிறார் அய்யாசாமி.

ரகோத்தமன், சம்பத்குமார், நீலகண்டன் , செங்கல்பட்டு

Heading : வலைதளத்தில் ஹிட்டான பழம் பெரும் காதல் - நெகிழ்ச்சி - மாலா ஶ்ரீ

Comment : இரு மனங்களின் ஒன்றிணைந்த காதலுக்கு கிடைத்த பரிசாக பெருமைப்படலாம்.

ராதிகா, மோனிகா, மேரி கிளாரா, செஞ்சிக்கோட்டை

Heading : சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

Comment : நடிகைகளின் கலர்புல் கிளுகிளுப்பான படங்களுக்கு ஏற்ப, 'கிக்'கான டிட்பிட் சினிமா செய்திகளை லைட்பாய் வாரி வழ்ங்குகிறார். நீங்க எங்கியோ போயிட்டீங்க!

வந்தனா சீனிவாசன், அலமேலு குமார் , துபாய், யுஏஇ

Heading : ஆன்மிகச் சிறப்புகள் கொண்ட ஆனி மாதம்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : ஆனி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? இதையெல்லாம் படித்ததில் பிரமிப்பை ஏற்படுத்திவிட்டார் ஆரூர் சுந்தரசேகர். தொடரட்டும் அவரது ஆன்மீகப் பயணம்.

பத்மாவதி ராசாத்தி, கண்மணி, குளோரியா , நாகர்கோவில்

Heading : இஸ்ரேல்–ஈரான் போர் ?!-தில்லைக்கரசிசம்பத்

Comment : இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் பற்றிய தகவல்கள், நம்மிடம் தினம்தோறும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. அதுபற்றிய கட்டுரையை மிக நேர்த்தியாக வழங்கியுள்ளார் தில்லைக்கரசி. மிகச் சிறப்பு.

சங்கரி திருநாவுக்கரசு, கவுரி மனோகர் , அகமதாபாத்

Heading : கேள்வி கேட்ட உடன் பிறப்பு !-விகடகவியார்

Comment : ஆளுங்கட்சியாக திமுக வரும்போது, குறிப்பிட்ட சிலரே அமைச்சராக, எம்.பி, எம்.எல்.ஏவாக வருகின்றனர். கால்ப்போக்கில், அவரது வாரிசுகள் பட்டத்து இளவரசரை போல் அப்பதவிக்கு வருகின்றனர். இது, அங்கு தலை முதல் கட்சியின் முக்கிய அங்கமாக உள்ளது. இதை மாற்ற வாய்ப்பு இல்லை ராசா. ஏதாவுது காண்ட்ராக்ட் எடுத்து பொழைச்சுக்க உடன்பிறப்பே!

வீரராஜேந்திரன், திலோத்தமை, ராகவன், மன்னார்குடி

Heading : தெருவிற்கு வரும் சன் டிவி சண்டை - ஜாசன்

Comment : என்னது... மாறன் சகோதரர்கள் இடையே சொத்து தகராறா அல்லது குடும்பத் தகராறா?! குதிரை பேரத்துக்கு பிரமாண்ட பப்ளிசிட்டியா இருக்கலாம். ஆளுங்கட்சி பஞ்சாயத்து தலைவர்கள் ஊதி பெரிதாக்க முயற்சி பண்ணலையா? அவர்கள் அமைதியா இருப்பதுதான் சந்தேகம் எழுப்புகிறது.

தமிழ்முருகன், பொன்மகள், பார்த்திபன் , காட்பாடி, வேலூர்

Heading : வலையங்கம் : ஜாதி ஒழியுமா

Comment : சில குறிப்பிட்ட ஜாதிகள் இட ஒதுக்கீடு குறிப்பிட்ட சில கட்சிகள் இட ஒதுக்கீடு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆண்டுதோறும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களுக்கு சாதி ஓட்டுகள் மிக முக்கிய தேவை. என்றைக்கு இட ஒதுக்கீட்டின்கீழ் கல்வி, வேலைவாய்ப்பு பெறுபவர்கள், குறிப்பிட்ட சில ஆண்டுகளில் தகுதி இழக்க நேரிடும் என்று சட்டம் கடுமையாக கொண்டு வரப்பட்டால், அனைத்து சாதி மற்றும் அதைச் சார்ந்திருக்கும் கட்சிகள் முற்றிலும் ஒழிந்துவிடும்.

திலகவதி, பாமா குமாரி, பாத்திமா , மாமல்லபுரம்

Heading : ஒரு தற்கொலை - மோகன் ஜி

Comment : அழகான கற்பனை அருமையான கவிதை வரிகளில்... அற்புதமான விரிவுரையம் முன்னுரை யாக தந்தது மகிழ்ச்சி... பாஸ்கர் கோவை

Heading : புட்டா புடவை - பி.பிரபாவதி

Comment : நிதர்சனமான நிகழ்வாக கதையை எழுதி விட்டீர்கள்... அருமை... பாஸ்கர் கோவை

Heading : நூல் :- பறவைகள் சூழ் உலகு ( பறவை பார்ப்பவனின் டைரி) மருத்துவர் வி.விக்ரம் குமார் - பூங்கொடி பாலமுருகன்

Comment : கடவுள் இயற்கையின் அழகாக மனிதனுக்குத் தந்த எத்தனையோ பரிசுகளில் பறவை இனங்களும் ஒன்று. அவைகளின் உலகைச் சொல்லும் புத்தகத்தின் சிறப்புகளை அருமையாக விவரித்து , புத்தகம் வாங்கத் தூண்டியிருக்கிறார்... வாங்குவேன் 90 ரூ தான்... என் வீட்டுத் தோட்டத்தின் பறவைகளின் உலகையும் அந்த புத்தகத்தில் தேடுவேன்.நன்றி .. பாஸ்கர் கோவை

Heading : ஆன்மிகச் சிறப்புகள் கொண்ட ஆனி மாதம்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : இத்தனை ஆன்மீக சிறப்புகள் நிறைந்த ஆனி மாதம் தண்டை மகிழ்வுடன் கொண்டாடுவோம்

Chandra., Chennai.

Heading : ஆன்மிகச் சிறப்புகள் கொண்ட ஆனி மாதம்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : இத்தனை பல சிறப்புக்கள் நிறைந்த மகிமை மிக்க ஆனி மாதம் தண்ணை பக்தியுடன் கொண்டாடுவோம்.👍🙏🙏👏👏

Chandra , Chennai.

Heading : ஆன்மிகச் சிறப்புகள் கொண்ட ஆனி மாதம்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : ஆனி மாதத்தின் ஆன்மீக ப் பெருமைகளை விகடகவி மூலம் அறிந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது

Ujjivanam, Chennai

Heading : இரும்புப் பறவையின் இறுதிப் பயணம்...!! - கோவை பாலா

Comment : ஆறாத துயரம்.

உஷா லட்சுமி தண்டபாணி , பெர்த், ஆஸ்திரேலியா

Heading : எழுதிக் கிழித்தவை 26 - கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று. -மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்

Comment : தொழில் முறை சர்ச்சைகள் தனி மனித உறவில் நுழையாமல் தொழில் தர்மத்தை க் காத்தது என்பதைக் கேட்கும் போது பெருமையாக உள்ளது• உயர் திரு • சந்திரலேகா கலெக்டர் அவர்கள் என் போன்ற வாசகர்களின் மனதில் எங்களின் சிறுவயதிலிருந்தே படித்தால் முன்னேறலாம் என்ற உந்து தலையும் உருவாக்கியவர் •

Ujjivanam, Chennai

Heading : அட இதக் கேட்டீங்களா – பால்கி

Comment : அட இதக்கேட்டீங்களா அருமை• இது போன்ற முக்கிய தகவல்களை தருவதில் திரு• பால்கி அவர்களுக்கு நிகர் திரு• பால்கி அவர்களே

Ujjivanam, Chennai

Heading : நாவடக்கம் – சிறுகதை – பா அய்யாசாமி

Comment : உண்மைதானே..நல்ல தீர்ப்பு கிடைத்தது.. சிக்கன் கேக்கப்படாதா?😆

UmaDevi Sekar , Thiruvallur

Heading : மனித மணம்-சிறுகதை - பா.அய்யாசாமி

Comment : Super

Seethalakshmi , Thiruverumbur, Trichy