Heading : இஸ்லாமியர்கள் வணங்கும் பெருமாள் கோயில்!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : மத நல் இணக்கத்தை போற்றும் அற்புத கட்டுரை! கட்டுரை ஆசிரியர் ஆரூர் சுந்தரசேகருக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் விஷயம் கூட Rs. மணி.. சாக்கோட்டை.
Rs. மணி, சாக்கோட்டை
Heading : ரிதன்யாக்கள் ஏன் சாகிறார்கள்? -தில்லைக்கரசிசம்பத்
Comment : பெண் பிள்ளையை பெற்று வளர்த்து தன் முழு சேமிப்பை யும் கல்யாணத்துக்கு செலவு செய்வது தன் பெண் நன்றாக இருக்க வேண்டும் எ ன்பதற்காகவே
Ujjivanam, Chennai
Heading : விட்டலா விட்டலா என்றாலே...!! -கோவை பாலா
Comment : விட்டல் விட்டல் கவிதை அருமை யிலும் அருமை
Ujjivanam, Chennai
Heading : மஹா மொழிப் பிரச்சனை – பால்கி
Comment : மஹா மொழிப் பிரச்சனை அலசல் சூப்பர்
Ujjivanam, Chennai
Heading : பெண் வழக்கறிஞருக்கு ஏற்பட்ட அநீதி - கண்கலங்கிய நீதிபதி
Comment : மனித நேயம் உள்ள நீதிபதிகள் இன்றும் இருக்கிறார்கள்
Ujjivanam, Chennai
Heading : மீண்டும் டௌரி கல்யாணம் வைபோகமே ??? ஜாசன்
Comment : எல்லாவற்றுக்கும் மேலாக இக்காலத்தில் பெண்கள் படித்து அதிகம் சம்பாதித்தாலும் டெக்னாலஜி வளர்ச்சி அடைந்து இருந்தாலும் தன் பெற்றோர்கள் கூறும் நல்லது கெட்டது களை ஆராய்ந்து முடிவெடுத்தால் சம்சாரம் சந்தோஷத்தை தரும்
Ujjivanam, Chennai
Heading : மீண்டும் ஆஷாட சுக்ல ஏகாதசி கோலாகலம் – பால்கி
Comment : பண்டரிபுரத்தில் அஃறிணை முதல் உயர் திணை வரை விட்டலனோடு இணைந்து இருப்பதை படிக்கும் போது அகம் மகிழ்ந்து விட்டலனோடு ஒன்றி விட்டேன்• திரு • பால்கி அவர்களின் பாண்டுரங்கன் சேவை அனைவரின் மனதிலும் பக்தியை பரப்புகிறது
Ujjivanam, Chennai
Heading : மஹா மொழிப் பிரச்சனை – பால்கி
Comment : Whether Prashanth Kishore plan to move All India level?
UDHAYAKUMAR K, Salem
Heading : இஸ்லாமியர்கள் வணங்கும் பெருமாள் கோயில்!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : இந்த கடப்பாவில் வாழும் முஸ்லிம் மக்களின் பெருமாள் வழிபாட்டை தேசிய அளவில் எல்லா சேனல்களிலும் ஒளிபரப்ப வேண்டும்....
Sriram Srinivasan, சென்னை
Heading : பெண் வழக்கறிஞருக்கு ஏற்பட்ட அநீதி - கண்கலங்கிய நீதிபதி
Comment : அந்தரங்கமாக இருக்க வேண்டியவைகளை அம்பலப்படுத்துகிறது மூலம், அசிங்கமும் ஆபாசமும் அதிகமாகிறது (சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே)... இதில் இன்பம் கானும் வக்ர புத்தி காரர்களுக்கு இது ஏனோ புரியவில்லை...
Sriram Srinivasan, சென்னை
Heading : ரிதன்யாக்கள் ஏன் சாகிறார்கள்? -தில்லைக்கரசிசம்பத்
Comment : தில்லைக்கரசிசம்பத் அவருடைய கடைசி வரிகள் பாராட்ட பட வேண்டும் 👏 ஆனால் பெண்களை மட்டுமே இந்த மாதிரி முடிவுகள் அதிகம் பாதிப்பதால் இந்த மாதிரி முடிவுக்கு காரணமான கணவன் மற்றும் அவர் குடும்பத்தினர் களுக்கும் (கடுமையான) தண்டனை கொடுக்க வேண்டும்....
Sriram Srinivasan, சென்னை
Heading : மத்திய மாநில அரசு தான் பொறுப்பு
Comment : என்னை பொருத்தவரை அந்த கேட் கீப்பர் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.... அவன் தூங்காமல் இருந்து கேட் சாத்தி இருந்தால் எதுவுமே நடக்க வாய்ப்பில்லையே....
Sriram Srinivasan, சென்னை
Leave a comment
Upload