Heading : அட இதக் கேட்டீங்களா? – பால்கி
Comment : அட இதக்கேட்டீங்களா திரு பால்கி அவர்களின் நகர்வு அருமை• அந்த கால மக்கள் நூறு வயது வாழ்ந்ததற்கான இரகசியம் இரவு சாப்பாட்டினை சீக்கிரம் சாப்பிட்டது தான்
Ujjivanam, Chennai
Heading : திருமலை பிரமோற்சவம் –கண்ணாழ்வார்
Comment : ஏடு கொண்டலவாடா, வெங்கட் ரமணா கோவிந்தா, கோவிந்தா• பிரம்மோற்சவ காட்சிகள் அருமை
Ujjivanam, Chennai
Heading : இது சரியல்ல
Comment : கரெக்ட், , காலம் காலமாக தீபாவளி அன்று பட்டாசு வெடித்து கொண்டாடப்படுகிறது• சிவகாசி வட்டாரத்தில் வாழ்வாதாரமாக இருப்பது பட்டாசு தொழிலே எனவே அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது
கண்மணி, சென்னை
Heading : திருமலை பிரமோற்சவம் –கண்ணாழ்வார்
Comment : அருமையான பதிவு.பகிர்வுக்கு நன்றி.நன்றாக பெருமாளை எல்லா வாகனங்களுடன் சேவித்தேன்🙏🙏🙏🙏
Chandra.Ramakrishna. , Chennai.
Heading : கோலம் மூலம் நவராத்திரி 2025 – பால்கி
Comment : The article has beautifully summarized the 9-day decorations of Raji and in-depth write up of Mythili. Thoroughly enjoyed reading it.
Rama, Chennai
Heading : விகடகவி ஆசிரியர் குழு
Comment : Very Interesting! Great fan of Madan’s creativity since long. Who is this RAM. Chief Editor!?. Hope he is not The Hindu Ram!!!
Prabhu Srinivasan, Chennai
Heading : விகடகவி ஆசிரியர் குழு
Comment : ஐயையோ... அது "அந்த" ராம் இல்லை. கவலையே பட வேண்டாம்.
Editor , india
Heading : விகடகவி ஆசிரியர் குழு
Comment : Very Interesting! Great fan of Madan’s creativity since long. Who is this RAM. Chief Editor!?. Hope he is not The Hindu Ram!!!
Prabhu Srinivasan, Chennai
Heading : எங்க கொலு ஊருல பெரிய கொலு தான் – பால்கி
Comment : சண்முக ஆனந்த சபா கொலு வீடியோவும் விளக்கமும் பிரமாதம்• திரு• பால்கி சார் சித்தரித்துள்ள விதமும், புகைப்படங்களும் அருமை
கண்மணி, சென்னை
Heading : பயப்படுகிறாரா ஸ்டாலின்
Comment : அரசு மனித நேயத்துடன் செயல்பட வேண்டும்
ரமா வெங்கடேசன், திருச்சி
Heading : நவராத்திரி கொலு போட்டி 2025
Comment : சூப்பர் கொலு, நவரசத்துடன் நளினமான நவீன பொம்மை களுடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட கொலு
Ujjivanam, Chennai
Heading : கோலம் மூலம் நவராத்திரி 2025 – பால்கி
Comment : The sisters are extremely talented and blessed. The theme chosen for this navatatri was perfect with the names of Lalitambal adorning the kolam everyday. It was a visual treat with the commentary embellishing the artistry. Thanks to vikatakavi for publishing. Expecting more of such presentations.
Ramesh, Chennai
Leave a comment
Upload